வணக்கம் தோழர்களே நான் இந்த வலை தளத்தில் என்னுடைய மனதில் தோன்றும் சிறு கருத்துகளையும் , எனக்கு கிடைக்கும் சிறு தகவல்களையும் உங்களுடன் பகிந்து கொள்ள ஆசைபடுகிறேன் எனவே நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுமென உங்களை கேட்டு கொள்கிறேன்
நீங்கள் என்னுடைய வலைபதிவிற்கான லிங்க் http://suresh-themayavi.blogspot.com/ உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி விட வேண்டும் என்னுடைய கருத்துகளை பரப்புவதற்கு உதவ வேண்டும் .
மகிழ்ச்சி. வாழ்த்தி வரவேற்கின்றேன்.
ReplyDeleteஉனது வரவேற்புக்கு நன்றி மாமா
ReplyDelete